கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!
Sep 12, 2026, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 11:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு .

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில்
எஸ்.ஐ.ஆர் பணி நிறைவு பெற்ற பிறகு கடந்த வருடம் 12-ஆம் மாதம் சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் 79,690 பேர் நீக்கப்பட்டனர் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 8,18,672 ஆக இருந்தது அதன் பின்பு மீண்டும் பெயர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியலை கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

கரூர் சட்டமன்ற தொகுதியில் 2,26,584 , அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1,94,505 , கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,02,087 , குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 2,21,988 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8,45,164 வாக்காளர்கள் உள்ளனர்.

குறிப்பாக நான்கு சட்டமன்ற தொகுதிகளில்
எஸ்.ஐ.ஆர் பணிக்கு பிறகு 8,18,672 வாக்காளர்கள் இருந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்து 8,45,164 பேர் உள்ளனர்.

தூத்துக்குடியில் 13.76 லட்சம் வாக்காளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் ஆட்சியர் இளம் பகவத்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 13,76,624 வாக்காளர்கள் உள்ளனர்

ஆண் வாக்காளர்கள் 6,71,742 பேர்; பெண் வாக்காளர்கள் 7,04,689 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 193 பேர் உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1,864 வாக்குச்சாவடிகள் உள்ளன

 

Tags: Special Intensive RevisiontamilnadukarurElectionThoothukudisir?
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வோம் – ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இபிஎஸ் மடல்

Next Post

மாசித் திருவிழாவில் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்த சுப்பிரமணிய சுவாமி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies