Election - Tamil Janam TV

Tag: Election

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

தமிழகத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற மத்திய பட்ஜெட் வழிவகை செய்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை ...

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

உறுதி அளித்துவிட்டு தனக்கு வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும் என வாக்காளர்கள் முன்னிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் ...

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...

கேலி செய்பவர்களுக்கு செயல் மூலம் பதில் – திமுக MLA தளபதிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்

மதுரையில் உள்ள ஆயிரத்து 856 பூத்களில் 15 நாட்களுக்குள் ஏஜெண்டுகளை நியமிப்போம் என திமுக எம்எல்ஏ தளபதிக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் நல்லமணி பதிலளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ...

கட்சியில் இடமில்லை என இபிஎஸ் கூறியது பழைய செய்தி – ஓபிஎஸ்

அதிமுகவில் தன்னை சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லையென எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது பழைய செய்தி என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். அதிமுகவில் இணைய தயார் என முன்னாள் ...

யாருடைய திட்டங்களையும் காப்பியடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை – இபிஎஸ்

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலேயே குலவிளக்கு போன்ற திட்டங்களை அதிமுக அறிவித்திருந்ததாகக் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் திட்டங்களை காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ...

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...

“மும்பையில் டிரிபிள் என்ஜின் சர்க்கார் அமைந்துள்ளது” – பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா!

மும்பையின் புதிய வளர்ச்சி சகாப்தம் தொடங்கியுள்ளதாக தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சியில் பாஜக கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி – தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுற்றது!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது. குறிப்பாக, மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பாஜக கூட்டணி வென்று ...

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி என்டிஏ கூட்டணி ...

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

வங்கதேசம் பிப்ரவரியில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்கள் தேர்தலில் கால்பதிக்க துடிப்புடன் பணியாற்றி வருகின்றன... முன்னாள் ஹசீனாவின் கட்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் ...

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் ...

கூட்டணி குறித்து முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் – அமமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

கூட்டணி குறித்து முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு முழு அதிகாரம் வழங்கி அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தஞ்சையில் நடைபெற்ற அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்,தமிழகத்திற்கென்று தனியாக ...

காட்டு மிராண்டிகளின் மொழி தமிழ் என்று கூறிய ஈவெரா, பெரியாரா? – சீமான் கேள்வி!

தமிழ் சனியின், காட்டு மிராண்டிகளின் மொழி என்று தெரிவித்த ஈவெரா பெரியாரா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு ...

இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது!

5-வது கட்ட மக்களவை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 18-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. 4 ...

கள்ள ஓட்டு போட முயன்றவருக்கு நூதன தண்டனை!

ஆந்திராவில் கள்ள ஓட்டு போட முயன்றவரை முட்டி போட வைத்து ராணுவப்படையினர் தண்டிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பதியில் உள்ள தொட்டபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்றுக் ...

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: 67.25% வாக்குகள் பதிவு!

4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 67 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் ...

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்திருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ...

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்: மத்திய அமைச்சர் உறுதி!

மக்களவைத் தேர்தலில் 340 முதல் 350 வரையிலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த ...

ட்ரம்ப் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்: ஜோ பைடன்!

டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபரானால் ஜனநாயகத்தை அழித்து விடுவார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்து வருகிறார். இவரது ...

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் ஒத்திவைப்பு : நாடாளுமன்றம் ஒப்புதல்! 

பாகிஸ்தானில் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுத்தேர்தலை ஒத்தி  வைக்கும் தீர்மானத்திற்கு பாகிஸ்தானின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...

2024 : எந்தெந்த நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது!

இந்த ஆண்டில் எந்தெந்த நாடுகள் தேர்தலை நடத்துகிறது என்பதை குறித்து பார்ப்போம். 2024ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவு இந்தியா உட்பட உலகளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ...

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறை: தேர்தலில் இந்து பெண் போட்டி!

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்து பெண்ணான டாக்டர் சவீரா பிரகாஷ் போட்டியிடுகிறார். பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் ...

தந்தை அதிபர் வேட்பாளர், மகன் பிரதமர் வேட்பாளர்!

பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் தந்தை அதிபர் வேட்பாளராகவும், மகன் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் ...

Page 2 of 5 1 2 3 5