தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்!
Sep 22, 2026, 04:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்திருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. ஆகவே, தேர்தல் வியூகம் வகுப்பது உட்பட பல்வேறு விஷயங்களில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்திருக்கிறது.

அந்த வகையில், தமிழகத்தின் தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்தமான் நிகோபார் தீவுகளின் தேர்தல் பொறுப்பாளராக சத்யகுமார், அருணாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக அசோக் சிங்கால், பீகார் தேர்தல் பொறுப்பாளராக வினோத் தாவ்டே, இணை பொறுப்பாளராக தீபக்பிரகாஷ் எம்.பி., சண்டிகார் தேர்தல் பொறுப்பாளராக விஜய்பாய்ரூபனி எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டாமன் டையூ தீவுகளின் தேர்தல் பொறுப்பாளராக புர்னேஷ் மோடி எம் எல்.ஏ., இணைப் பொறுப்பாளராக துஷ்யந்த் பட்டேல் ஆகியோரும், கோவா மாநில தேர்தல் பொறுப்பாளராக ஆஷிஷ்சூட், ஹிரியானா தேர்தல் பொறுப்பாளராக பிப்லாப்குமார் தேவ் எம்.பி., இணை பொறுப்பாளராக சுரேந்திரசிங் நாகர் எம்.பி., இமாசலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளராக ஸ்ரீகாந்த் சர்மா, இணை பொறுப்பாளராக சஞ்சய் தாண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் பொறுப்பாளராக தரூண் ஷுக், இணை பொறுப்பாளராக ஆஷிஸ்சூட், லடாக் தேர்தல் பொறுப்பாளராக தருண் ஷுக், ஜார்க்கண்ட்: தேர்தல் பொறுப்பாளராக லட்சுமிகாந்த் பாஜ்பாய், கர்நாடகா தேர்தல் பொறுப்பாளராக ராதா மோகன்தாஸ் அகர்வால் எம்.பி., இணை பொறுப்பாளராக சுதாகர் ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல கேரளா தேர்தல் பொறுப்பாளராக பிரகாஷ் ஜவடேகர், லட்சத்தீவு தேர்தல் பொறுப்பாளராக அரவிந்த் மேனன், மத்திய பிரதேச தேர்தல் பொறுப்பாளராக மகேந்திரகுமார் சிங், இணை பொறுப்பாளராக சதீஷ் உபாத்யாய, ஒடிஸா தேர்தல் பொறுப்பாளராக விஜய்பால் சிங் தோமர் எம்.பி., இணை பொறுப்பாளராக லதா உசேந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானா, பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளராக விஜய்பாய் ரூபானி எம்.எல்.ஏ., இணை பொறுப்பாளராக நரேந்திரசிங், சிக்கிம் தேர்தல் பொறுப்பாளராக திலீப் ஜெய்ச்வால், உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளராக பாய்ஜெயந்த் ஜெய்பாண்டே, உத்தரகாண்ட் தேர்தல் பொறுப்பாளராக துஷ்யந்த்குமார் கவுதம், மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராக மங்கல்பாண்டே, இணைப் பொறுப்பாளர்களாக அமித் மல்வியா, ஆஷா லக்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகவல் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: ParliamentElectionJ.P.NaddaBJP inchargeAppoitment
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் 159 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Next Post

2 ஜி அலைக்கற்றை வழக்கு : 3-வது ஆடியோவை வெளியிட்டார் அண்ணாமலை!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies