2 ஜி அலைக்கற்றை வழக்கு : 3-வது ஆடியோவை வெளியிட்டார் அண்ணாமலை!
Sep 12, 2026, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 ஜி அலைக்கற்றை வழக்கு : 3-வது ஆடியோவை வெளியிட்டார் அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Jan 27, 2024, 05:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக தி.மு.க., எம்.பி., ஆ.ராசா, முன்னாள் டி.ஜி.பி., ஜாபர் சேட் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ள தி.மு.க., பைல்ஸ் மூன்றாம் பாக ஆடியோப்பதிவை தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திமுகவினர் சொத்து பட்டியல் தொடர்பாக திமுக பைல்ஸ் பாகம் ஒன்றை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில், திமுக எம்பி.ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது.

இதனைத்தெடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் திமுக பைல்ஸ் இரண்டு வெளியிடப்பட்டது. அதில், அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்திருந்த முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் இடம் பெற்றிருந்தன.

இதனைத்தொடர்ந்து 2 ஜி வழக்கு தொடர்பாக திமுக பைல்ஸ் மூன்றாம் பாகத்தை வெளியிட்டார். முதல் பாகத்தில் தி.மு.க., எம்.பி. டி.ஆர்.பாலு முன்னாள் டி.ஜி.பி., ஜாபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இதன் தொடர்ச்சியாக இரண்டாவது டேப் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 2ஜி வழக்கில் மூன்றாவது டேப் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா முன்னாள் டி.ஜி.பி., ஜாபர் சேட் ஜாபர் சேட் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

 

Third tape: Conversation between DMK MP & former Min. Thiru A Raja (the prime accused in the 2G case) & MS Jaffar Sait, a former chief of TN State Intelligence. #DMKFiles3

Manipulating the CBI probe with consensus by use of cooked-up theories, spectrums allocated to parties… pic.twitter.com/hv2prpgvJo

— K.Annamalai (@annamalai_k) January 27, 2024

Tags: tamilnaduannamalaia rajabjp state presidentJaffar Sait
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்!

Next Post

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் மோதும் வீரர்கள் யார் ?

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies