ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை வலுவான முடிவுகளை எடுக்க உதவும் - குடியரசு துணை தலைவர்!
Sep 12, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை வலுவான முடிவுகளை எடுக்க உதவும் – குடியரசு துணை தலைவர்!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 05:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுக்கவும், நீண்டகால கொள்கையில் கவனம் செலுத்துவும் உதவும் என, குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் ஆங்கில நாளிதழான, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ குழுமத்தால், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதிக்கான தேசிய மாநாடு நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வணிகத்தை எளிதாக்குதல், டிஜிட்டல் நிர்வாகம், ஜிஎஸ்டி போன்ற கொள்கை சீர்த்திருத்தங்கள் மூலம், அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஒட்டுமொத்த மக்களும் பொறுப்புடன் பங்கேற்பதை உறுதிசெய்வதில் தேர்தல் செயல்முறைகள் முக்கியத்துவம் பெறுவதாக குறிப்பிட்டார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுக்கவும் நீண்டகால கொள்கையில் கவனம் செலுத்தவும் உதவும் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags: times of indiaCPRElectionone election'National ConferenceOne countrycp radha krishnan
Share
Tweet
SendShare
Previous Post

பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர் ஜெயலலிதா – பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

அமலாக்கத்துறையின் அடுக்கடுக்கான ஆதாரங்கள் – தமிழகத்தை உலுக்கும் மெகா ஊழல் – வசமாக சிக்கிய கே.என்.நேரு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies