பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர் ஜெயலலிதா - பிரதமர் மோடி புகழாரம்!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர் ஜெயலலிதா – பிரதமர் மோடி புகழாரம்!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்கள் சக்தியின் வெளிப்பாடாகவும், எதையும் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராகவும் ஜெயலலிதா இருந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நமது நாட்டில் மக்களுக்காக உழைப்பவர்கள் எப்போதும் மக்கள் மனதிலேயே வாழ்வார்கள் என்றும், அப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவர்தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார்.

அவரது பெயரைச் சொன்னாலே தமிழக மக்களின் முகம் மலர்வதாக கூறிய பிரதமர் மோடி, பெண்கள் சக்தியின் வெளிப்பாடாகவும், எதையும் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவராகவும் ஜெயலலிதா திகழ்ந்ததாக புகழாரம் சூட்டினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஜெயலலிதா உறுதியான நடவடிக்கைகளை எடுத்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, தேசபக்தி உணர்வு அவருக்குள் ஆழமாகப் பதிந்திருந்ததாக கூறினார்.

ஜெயலலிதாவுடனான ஒவ்வொரு சந்திப்பும், ஒவ்வொரு உரையாடலும் இன்னும் தனது மனதில் பசுமையாக இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: Jayalalitha newsPM ModibjpADMKJayalalithaformer Chief Minister Jayalalitha
Share
Tweet
SendShare
Previous Post

தங்கம் விலை உயர்வு குறித்து தவறான தகவலை வெளியிட்ட திமுக MP!

Next Post

ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை வலுவான முடிவுகளை எடுக்க உதவும் – குடியரசு துணை தலைவர்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies