ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் - வீடியோ வைரல்!
Sep 13, 2026, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 13, 2026, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் நடந்த உலக அமைதி குறித்த கூட்டத்தில் ஹிந்து மதத் தலைவரின் பாதங்களைத் தொட்டு ஈரான் அதிபர் பெசெஷ்கியான் ஆசி பெற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிக்ஸ் 2026 மாநாட்டில் பங்கேற்கபதற்காக டெல்லிக்கு வருகை தந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் குடியரசு தலைவர் மாளிகையை பார்வையிட்டார். அப்போது, 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈரானை ஆட்சி செய்த ஃபத்-அலி ஷா கஜார் மன்னரின் காலத்தைச் சேர்ந்த கலைப்படைப்புகள் மற்றும் ஓவியங்கள் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அறையில் இடம்பெற்றிந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

தாய்நாட்டில் இருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவின் குடியரசுத் தலைவர் மாளிகையில் தனது நாட்டின் பழமையான கலை மற்றும் வரலாற்றுச் சுவடுகளை கண்டு வியப்படைந்ததாக பெசெஷ்கியான் தெரிவித்தார்.

இதனிடையே, டெல்லியில் சனாதன ஆன்மீகம் மற்றும் உலக அமைதி குறித்து கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து, சீக்கிய, சமண, பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஈரான் அதிபர் பெசெஷ்கியான், இந்து மதத் தலைவர் ஒருவரின் உரையை கேட்டறிந்தார்.

பின்னர், அந்தத் துறவியின் பாதங்களைத் தொட்டு அவர் ஆசி பெற்றார். மத நல்லிணக்கம், பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பெசெஷ்கியான், போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மனிதகுலம் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

Tags: brics 2026brics chinabrics vs g7trump bricsbrics newsusa vs bricsbrics liveindia bricsmodi bricsbrics indiabrics 2024brics delhibricscbdc bricsranian President PezeshkianBRICS summiteeuu bricsPezeshkian seeking blessingsupi bricsputin bricsseminar on world peacepib bricsbrics tradeHindu religious leader.brics paybrics venue
Share
Tweet
SendShare
Previous Post

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Related News

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies