BRICS summit - Tamil Janam TV

Tag: BRICS summit

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ள பிரதமர் மோடி, 72 மணிநேரத்தில் 15 உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.. ...

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிறைவாக 'பிரிக்ஸ் புதுடெல்லி பிரகடனத்தைப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சர்வதேச அமைப்புகளில் தெற்குலக நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ள இந்தப் ...

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஏஐயை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்றும், விவசாயத்திற்கும் ஏஐ பயன்பட வேண்டும் எனவும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியா தலைமை ...

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டெல்லியில் நடந்த உலக அமைதி குறித்த கூட்டத்தில் ஹிந்து மதத் தலைவரின் பாதங்களைத் தொட்டு ஈரான் அதிபர் பெசெஷ்கியான் ஆசி பெற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி நெகிழ்ச்சியை ...

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, பிரேசில் டாலருக்கு மாற்று உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில், நாகரீகமான முறையில் புதிய நாணயப் புரட்சியை ஏற்படுத்த இந்தியா ...

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் பிரிக்ஸ் கொள்கை எதுவென்று கேட்டால் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானது அல்ல, அதே சமயம் மேற்கத்தியம் சாராதது என்ற கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த வெளியுறவுத்துறை கொள்கை ...

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லி வந்த ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அமெரிக்கா, ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு நூறு ...

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவிலிருந்து அதிகாலை டெல்லி வந்தடைந்தார். நாளை தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு, டெல்லிக்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதினை ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருவதற்கு முன்னதாக சீனாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக் கட்டுப்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ...

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முடிவு – சிறப்பு கட்டுரை!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தலைமையேற்று நடத்த இருக்கும் இந்தியா ஒரு புதிய பொதுவான பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதை ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி ...

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டியது அவசியம் என பிரிக்ஸ் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார். அமெரிக்க வரி விதிப்பு குறித்து விவாதிக்க, பிரிக்ஸ் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாத நிதியுதவி ...

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17வது ...

வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!

ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...

சீன அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை – எல்லைப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பது குறித்து ஆலோசனை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் ...

பேச்சுவார்த்தை மூலம் கிடைக்கும் தீர்வை இந்தியா விரும்புகிறது – பிரதமர் மோடி

பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...

ரஷ்யாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு – கசான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...

பிரிக்ஸ் தலைவர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன் – பிரதமர் மோடி

பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்படுவதற்கு முன்பு பிரதமர் மோடி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் ...

பிரிக்ஸ் உச்சி மாநாடு – ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...