பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இரவு விருந்து அளித்தார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தார். விருந்தில் இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
குறிப்பாக, காளான் கலவுட்டி, லபாப்தார் பனீர், குச்சி மர்மில்க், கேரட்-பீன்ஸ் பொரியல், தக்காளி பெல்லே சாறு, சிறுதானிய புலாவ், பீட்ரூட் ரைதா, பழைய டெல்லி பாணி ஜிலேபியுடன் பழக் கிரீம் உள்ளிட்டவை இடம்பெற்றன.
















