நாக்பூரில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் மோதல் – 144 தடையுத்தரவு அமல்!
மகாராஷ்டிராவில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா சட்டப்பேரவையில் ...