ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது : முழு விவரம்!
ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சாகிப் நச்சான் உள்ளிட்ட 15 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஐஎஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மும்பையைச் சேர்ந்த சந்தேக நபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பெங்களூரு தொழிலதிபரை ...