2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த 15 உறவினர்கள்! – 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!
விழுப்புரம் அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 உறவினர்களுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ...