16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்! – சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுவரை 16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளது. இந்தியாவில் ட்ரோன் தொழிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இதுவரை, 16,000 தொலைதூர ...