16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்! - சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்
Nov 7, 2026, 08:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்! – சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம்

Murugesan M by Murugesan M
Jul 26, 2024, 04:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இதுவரை 16,000 தொலைதூர விமானிகளுக்கான சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

இந்தியாவில் ட்ரோன் தொழிலில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இதுவரை, 16,000 தொலைதூர விமானிகளுக்கான  சான்றிதழ்களை  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வழங்கியுள்ளது என மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர்  முரளிதர் மொஹால் எழுத்து மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இந்த சான்றிதழ்களை வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட தொலைதூர விமான பயிற்சி நிறுவனங்கள் அமர்த்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 116 அங்கீகரிக்கப்பட்ட இத்தகைய பயிற்சி நிறுவனங்கள்  உள்ளன. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால்  சான்றளிக்கப்பட்ட ஆளில்லா விமான அமைப்பு   மாதிரிகளை நாட்டில் 48 ட்ரோன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட திட்ட வழிகாட்டுதல்களின்படி 23 எம்எஸ்எம்இ-கள் பட்டியலிடப்பட்டன எனத் தெரிவித்தார்.

 

Tags: 16thousands Remote Pilots Certified! - Directorate of Civil Aviation
Share
Tweet
SendShare
Previous Post

காவிரி ஆற்றில் குப்பைகளை அகற்றிய கல்லூரி மாணவர்கள்!

Next Post

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பிரபாத் ஜா மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

Related News

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies