43 பந்துகளில் 193 ரன்கள் : யாரு சாமி நீ? ரசிகர்கள் வியப்பு!
ஸ்பெயினில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் போட்டியில் ஹம்சா சலீம் தார் என்ற வீரர் 43 பந்துகளில் 193 ரன்களை விளாசியுள்ளார். உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு கிரிக்கெட் என்றே ...