பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி!
"கோவை சரவணம்பட்டியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக குழந்தைகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்" என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். கோவை சரவணம்பட்டி - துடியலூர் சாலையில், ராணுவ ...