2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்
செப்டம்பர் மாத இறுதிக்குள் இரண்டு தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையில் மிக்-21 ...