2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்
Nov 5, 2026, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 07:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செப்டம்பர் மாத இறுதிக்குள் இரண்டு தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையில் மிக்-21 போர் விமானத்தின் சேவை அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது.

இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானமான மிக்-21 போர் விமானத்திற்கு மாற்றாகத் தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளன.

இதற்காக இந்​துஸ்​தான் ஏரோ​னாட்​டிக்ஸ் நிறு​வனத்​திட​ம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. விமானப்​படை​யில் ஏற்​கெனவே 40 தேஜஸ் போர் விமானங்​கள் சேர்க்​கப்​பட்டுள்ள நிலையில் இலகு ரகமான தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்​களை வாங்க மத்​திய அரசு முடிவு செய்தது.

முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான இந்த மார்க் 1 ஏ விமானங்களில் 65 சதவீதத்​துக்​கும் மேல் உள்​நாட்டுத் தயாரிப்பு பொருட்​களே பயன்​படுத்​தப்பட்டுள்​ளன.

இது குறித்து பேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங், செப்டம்பர் மாத இறுதிக்குள் இரண்டு தேஜஸ் மார்க் 1 ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையும் எனத் தெரிவித்தார்.

தேஜஸ் விமானங்கள், சுகோய் விமானங்களுடன் இணைந்து இந்திய விமானப்படைக்குப் பாதுகாப்பு அறனாக மாறும் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

மேலும் பாதுகாப்பு தேவைகளை உள்நாட்டுத் தயாரிப்புகளின் மூலம் பூர்த்தி செய்வதே மத்திய அரசின் நோக்கம் என்றும் வி.கே.சிங் தெரிவித்தார்.

Tags: 2 Tejas Mark 1A jets to be inducted into Indian Air Force: Defence Secretary RK Singh2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள்பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்
Share
Tweet
SendShare
Previous Post

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Next Post

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Related News

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

பொருளாதார நெருக்கடிகளை இந்தியா திறம்பட கையாண்டுள்ளோம்; பிரதமர் மோடி பெருமிதம்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies