ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு இந்திய ஹாக்கி வீரர்களின் வருமானம் பன்மடங்கு உயர்வு!
ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி வீரர்களின் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அதிக பட்சமாக வருமானம் 30 சதவீதம் உயரலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது. அது ...