2025 delhi election - Tamil Janam TV

Tag: 2025 delhi election

டெல்லி : பாஜகவின் வெற்றி சாத்தியமானது எப்படி?

டெல்லி சட்டபேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது பா.ஜ.க. இந்த வெற்றி அந்தக் கட்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் ...

டெல்லி மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனர் : பிரியங்கா காந்தி

தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி பெரும்பாலான ...

டெல்லியில் பொய்களின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது : அமித்ஷா

பொய் வாக்குறுதிகள் அளிப்பவர்களுக்கு டெல்லி பாடம் கற்பித்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் ...

டெல்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதி செய்வோம் : பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ள டெல்லி மக்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ...

ஆம் ஆத்மி ஆட்சி இழக்க ஐந்து காரணங்கள்!

டெல்லியில் 10 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி, இம்முறை மக்களின் ஆதரவை பெறத் தவறியதற்கு ஐந்து காரணங்கள் முக்கியமானதாக முன்வைக்கப்படுகின்றன. ஊழலை ஒளிப்பேன் என்ற ...

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன் – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி ...

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்றியது பாஜக – கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி – LIVE UPDATES..!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ...

டெல்லி : மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் முன்னிலை வகித்து பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் ...

டெல்லி சட்டமன்ற தேர்தல் : ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியமைக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு டெல்லியில் ...

ஆடம்பரத்தால் ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இரண்டு முறை ஆட்சியிலிருந்த ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைக்க முடியாமல் பாஜகவிடம் தோல்வியடைந்திருக்கிறது. மதுபானக் கொள்கையில் தொடங்கி ஆடம்பர வீடு வரை ...

டெல்லி சட்டமன்ற தேர்தல் – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை!

டெல்லி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீத வாக்குப்பதிவு!

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 19 புள்ளி 95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி சட்டப்பேரவையின் ...

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!

டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று ...