குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர், கடந்த 7 ஆண்டுகளில் மீண்டும் நாடு கடத்தி அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் ...
