3.20 லட்சம் பேர் பலி அபாயம்! : மெகா நிலநடுக்க எச்சரிக்கை அச்சத்தில் ஜப்பானியர்கள்!
ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் அதிகம் நிலநடுக்கம் ...