புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர்: நாடாளுமன்றக் குழு ஒப்புதல்!
குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாகக் கொண்டு வரப்படவிருக்கும் 3 சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று உள்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் ...