ISI உளவு அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது : அடுத்தடுத்து கைதாகும் பாக். ஆதரவு ஸ்லீப்பர் செல்கள்!
பாகிஸ்தானின் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 3 பேரை டெல்லி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவர்கள் கைதானது எப்படி? இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். டெல்லி ...
