எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு நீதிமன்றம் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க, ஜார்ஜ் டவுன் 3வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக ...