எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு நீதிமன்றம் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
Aug 6, 2026, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்க மேலும் ஒரு நீதிமன்றம் : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Murugesan M by Murugesan M
Jun 26, 2025, 02:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க, ஜார்ஜ் டவுன் 3வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா, முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த எழும்பூர் நீதிமன்றம், எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப பரிந்துரைக்கப்படும் வழக்குகளை மட்டுமே தங்களால் விசாரிக்க முடியும் எனக்கூறி சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதனை அடுத்து, எம்எல்ஏ ஜவாஹிருல்லா, முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிக்கச் சென்னையில் சிறப்புக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், சென்னையில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நியமித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி,  எம்எல்ஏ ஜவாஹிருல்லா, முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிரான வழக்கில், ஜார்ஜ் டவுன் 3வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம் என உத்தரவிட்டனர்.

Tags: 3rd Metropolitan Criminal Arbitration Court: Tamil Nadu government in the High Courtஉயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு
Share
Tweet
SendShare
Previous Post

கோவை : சாலையின் நடுவே ஏற்பட்ட பெரிய பள்ளம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Next Post

மதுரை : அனுமதியின்றி செயல்பட்ட 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies