சபரிமலை ஐயப்பன் கோயிலில் காணாமல் போன 4 கிலோ தங்கம் : பின்னணியில் தொழிலதிபர் எழுதிய கடிதம்!
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான விவகாரத்தில் தேவசம் போர்டுக்கு தங்கமுலாம் பூசும் செலவை ஏற்றத் தொழிலதிபர் எழுதிய கடிதம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள ...