பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ...