அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் : மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு!
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் அனுப்ப உள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக ...