அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் : மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு! 
Sep 13, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் : மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு! 

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 06:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் அனுப்ப உள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர்  மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா தொடர்பாக மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ஆம் தேதிக்கு  பிறகு  அயோத்திக்குச் செல்ல ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தேதி வழங்கப்படும் என்றும், நாங்கள் அதைப் பின்பற்றி மக்களை தரிசனத்திற்கு அனுப்புவோம் என்றும் இது தொடர்பாக  பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள ராமர் பக்தர்கள் அரசர் திரும்பி வருவதை கொண்டாடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மகாராஜ் விக்ரமாதித்யா அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டினார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கோயில் பாபரால் இடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் கோவில் கட்டப்படுகிறது.  மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து அயோத்திக்கு 5 லட்சம் லட்டுகளை பிரசாதமாக அனுப்ப உள்ளோம் என தெரிவித்தார்.

இந்த லட்டுகளை தயாரிக்க  சுமார் ஐந்து நாட்கள் ஆகும்.இதனை அயோத்தி கொணடு செல்ல மூன்று முதல்  ஐந்து டிரக்குகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே ஜனவரி 16 முதல் 22, 2024 வரை மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் ராமர் கீர்த்தனைகள் மற்றும் பிற மத நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு மத்திய பிரதேச கூடுதல் தலைமைச் செயலர் (மத அறக்கட்டளை மற்றும் அறநிலையத்துறை அமைச்சகம்) உத்தரவிட்டுள்ளார்.

Tags: CM Mohan YadavRam Mandir’s pran pratishthaayodhyamadhya pradeshRam MandirLord Ram5 lakh laddoos
Share
Tweet
SendShare
Previous Post

இங்கிலாந்து லயன்ஸை தெறிக்கவிட்ட இந்திய இளம் வீரர்கள்!

Next Post

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 30 கோடி பேர் பயன்: மன்சுக் மாண்டவியா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies