விசாகப்பட்டினத்தில் ‘மிலன் 24’ கடற்படை கூட்டுப் பயிற்சி தொடக்கம்!
செங்கடலில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை உட்பட பிளவுபட்ட புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் சார்பில், சுமார் 50 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், கடற்படை கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்திய கடற்படையின் ...