இந்தியா மீதான 50% வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் : இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்
இந்தியா மீதான டிரம்பின் 50 சதவீத வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் ...