இந்தியா மீதான 50% வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் : இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்
Nov 7, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா மீதான 50% வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் : இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்

Murugesan M by Murugesan M
Sep 6, 2025, 01:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா மீதான டிரம்பின் 50 சதவீத வரி குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார் அதிபர் டிரம்ப்.

இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்,

வரிவிதிப்பின் பாதகமான விளைவுகள், நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் உணரப்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்தார்.

அதிக வரி விதிப்பது எதிர்பார்த்த பலனைத் தராது எனவும் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறினார்.

மேலும், 50 சதவீத வரிவிதிப்பு குறுகிய காலமே நீடிக்கும் எனவும் சில மறுசீரமைப்புகள் நடைபெறும் எனவும் அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Tags: 50% GDP50% tariff on India will only last for a short time: India's Chief Economic Advisor V. Anantha Nageswaranஇந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன்
Share
Tweet
SendShare
Previous Post

உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!

Next Post

பாகிஸ்தானிடம் இருந்து விலகும் சீனா?

Related News

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies