இந்தியா மீதான 50% வரி – அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கண்டனம்!
டிரம்ப் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் செய்யப் பாகிஸ்தான் விரும்பியதால், இந்தியா உடனான நட்பை அவர் தூக்கி எறிந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் ...