இந்தியா மீதான 50% வரி - அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கண்டனம்!
Sep 20, 2026, 04:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா மீதான 50% வரி – அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 11:43 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிரம்ப் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் செய்யப் பாகிஸ்தான் விரும்பியதால், இந்தியா உடனான நட்பை அவர் தூக்கி எறிந்துவிட்டதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார். இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்காவின் பொருளாதார நிபுணர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சலிவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியா உடனான நட்பை வலுப்படுத்த அமெரிக்கா நீண்ட காலமாகப் பணியாற்றியதாக அவர் கூறியுள்ளார். சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியவின் நட்பு தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிரம்ப்பின் குடும்பத்தினருடன் இணைந்து பாகிஸ்தான் தொழில் செய்ய விரும்பியதாகக் கூறிய அவர், அதன் காரணமாகவே இந்தியா உடனான உறவை டிரம்ப் தூக்கி எறிந்து விட்டாதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும், தங்களுக்கும் இதே நிலைமை வருமோ எனக் கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும் சலிவன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: இந்தியா மீதான 50% வரி50% tax on India - Former US National Security Advisor condemnsஅமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் கண்டனம்இந்தியாவின் இறக்குமதி
Share
Tweet
SendShare
Previous Post

கை தட்டல்களால் ஆனந்த கண்ணீர் விட்ட “தி ராக்”!

Next Post

திருவள்ளூர் அருகே மது போதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி – கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள்!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies