2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி பகுதியில் 2,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் அதப்படக்கி காரிகண்டனி கண்மாயின் மையப்பகுதியில், காரைக்குடி வரலாற்று ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், அழகப்பா ...