திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரம் : வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த அபுதாகீர், தங்க நகை ...
