திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரம் : வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!
May 6, 2026, 10:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரம் : வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் இருந்து திருச்செந்தூர்  சென்ற தனியார்  பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த அபுதாகீர், தங்க நகை வியாபாரியாவார். கடந்த 12-ம் தேதியன்று, இவரது நண்பர் ஆரிஸ் தனியார் ஆம்னி பேருந்தில் கொடுத்து அனுப்பிய 52 சவரன் நகைத் திருடுபோனது.

இதுகுறித்துப் புகாரளிக்கப்பட்ட நிலையில், திருமலைவாசன் என்ற தனியார் ஆம்னி பேருந்தின் நடத்துநர் மகேஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கொள்ளை சம்பவத்திற்கு வழக்கறிஞர் சிவபெருமாள் மூளையாகச் செயல்பட்டதும், மேலும் 4 பேருடன் சேர்ந்து நகையைத் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பேருந்து நடத்துநர் மகேஷைக் கைது செய்தனர்.

Tags: திருச்செந்தூர்52 sovereigns of jewellery stolen from a private bus in Tiruchendur: Case registered against 6 people including a lawyer
ShareTweetSendShare
Previous Post

இளம் வயதில் எம்மி விருதை வென்ற சிறுவன் ஓவன் கூப்பர்!

Next Post

ஜார்க்கண்ட் : 3 நக்சல்களை சுட்டுக் கொன்ற ‘கோப்ரா’ – ரூ.1.35 கோடி சன்மானம்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies