ஜார்க்கண்ட் : 3 நக்சல்களை சுட்டுக் கொன்ற 'கோப்ரா' - ரூ.1.35 கோடி சன்மானம்!
Oct 26, 2026, 11:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜார்க்கண்ட் : 3 நக்சல்களை சுட்டுக் கொன்ற ‘கோப்ரா’ – ரூ.1.35 கோடி சன்மானம்!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 04:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் தலைவர் சஹ்தேவ் சோரன் உட்பட மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சஹ்தேவ் சோரன் உயிருக்கு ஒரு கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த ரகுநாத் ஹெம்பிராம் மற்றும் 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த பிர்சென் கஞ்சு ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன்மூலம் மூன்று நக்சல்களை வீழ்த்தி கோப்ரா பட்டாலியன் வீரர்கள் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாயை வெகுமதியாகப் பெற்றனர்.

கடந்த 4 நாட்களில் ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல் மற்றும் மாவோஸ்ட் தலைவர்களை  பாதுகாப்பு படையினர்  சுட்டுக் கொன்றுள்ளனர். அனைத்து நக்சல்களும் பிடிபடும் வரை அல்லது கொல்லப்படும் வரை பிரதமர் மோடியின் அரசு ஓயாது என உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைத்திருந்தார்.

அதன்படி பல்வேறு மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 10 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் மூத்த தலைவர் மனோஜ் என்பவரும் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் பதுங்கியிருந்த நக்சல்களை  தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

Tags: ஜார்க்கண்ட்Jharkhand: 'Cobra' who killed 3 Naxals - Rs. 1.35 crore reward3 நக்சல்களை சுட்டுக் கொன்ற 'கோப்ரா'
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் சென்ற தனியார் பேருந்தில் 52 சவரன் நகைத் திருடப்பட்ட விவகாரம் : வழக்கறிஞர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு!

Next Post

புகைப்பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 13.5 லட்சம் பேர் மரணம்!

Related News

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

பாக். உயரதிகாரிகள் வெளிநாடுகளில் நிரந்தரமாக குடியேற திட்டம் – கவாஜா ஆசிப் குற்றச்சாட்டு!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies