ஒரே நாளில் 53,836 வழக்குகளுக்குத் தீர்வு!
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில், நிலுவையிலிருந்த 53,836 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டன. நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகப்படியாகத் தேங்குவதைத் தவிர்ப்பதற்கும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ...