இராமர் கோவில் குறித்து விமர்சனம்: கட்சியை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா!
இராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், கட்சியின் இந்த அணுகுமுறை பிடிக்காததால், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தனது பதவியை ...