அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு
அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.விஜய பாஸ்கர், ...
