தாய்லாந்தில் 1.80 லட்சம், கம்போடியாவில் 60,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்!
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையேயான எல்லை மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இரு ...
