பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 65% இடஒதுக்கீடு ரத்து!
பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 65 சதவீத இடஒதுக்கீட்டை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 ...