7.5 % இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக ...