7.5 % இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!
Sep 14, 2026, 09:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7.5 % இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Aug 17, 2024, 03:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அரசாணையில், அரசுப் பள்ளிகளில் படித்து பொறியியல் கல்லூரிகளில் 7.5% என்ற முன்னுரிமையில் சேரும் மாணவர்களின் கல்விக்கான செலவினங்களை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதில் கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம், போக்குவரத்துகட்டணம் உள்ளிட்டவை அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்த கட்டணமும் பொறியியல் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து பொறியியல் மற்றும் தொழில் கல்லூரிகளில் அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டின் கீழ் சேர விரும்பும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொறியியல் கல்லூரிகளில் சேரும் முதல் பட்டதாரி மாணாக்கர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அரசாணைகளை மீறி பொறியியல் கல்லூரிகள் இடஒதுக்கீட்டில் சேர வரும் மாணவர்களிடம் கட்டணம் செலுத்தக்கோரி கல்லூரி நிர்வாகங்கள் வற்புறுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அரசாணைகளை மீறி மாணவர்களிடம் கட்டாயமாக கல்விக்கட்டணங்கள் பெறப்பட்டால் கல்லூரிகளின் நிர்வகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாணை வாயிலாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tags: Engineering Colleges7.5 percent quota of government schools.
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் : பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்!

Next Post

அவசர சிகிச்சை வசதிகளை 15,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்ற இந்திய ராணுவம்!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies