அவசர சிகிச்சை வசதிகளை 15,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்ற இந்திய ராணுவம்!
Sep 14, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அவசர சிகிச்சை வசதிகளை 15,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்ற இந்திய ராணுவம்!

Murugesan M by Murugesan M
Aug 17, 2024, 03:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விமானப்படையும் ராணுவமும் இணைந்து அவசர சிகிச்சை வசதிகளை 15,000 அடி உயரத்திற்கு கொண்டு சென்றன.

இந்திய விமானப்படையும் ராணுவமும் இணைந்து ஆரோக்ய மைத்ரி ஹெல்த் கியூப் செயல்பாட்டில் துல்லியமான பாரா-ராப் எனப்படும் மலைப் பகுதக்கு கருவிகளைக் கொண்டு செல்லும் நடவடிக்கையை 15,000 அடி உயரத்தில் உள்ள உயரமான பகுதியில் மேற்கொண்டன.

இந்த சிக்கலான அவசர சிகிச்சை (க்யூப்ஸ் பிஹெச்ஐஎஸ்ஹெச்எம் (BHISHM -சஹ்யோக், ஹிட்டா மற்றும் மைத்ரிக்கான பாரத் ஹெல்த் இனிஷியேட்டிவ்- ஒத்துழைப்பு, ஆர்வம் மற்றும் நட்பு) திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.

மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியமான பொருட்களை வழங்க வேண்டும் என்ற பிரதமர்  நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய விமானப்படை  அதிநவீன  போக்குவரத்து விமானமான சி -130 ஜே சூப்பர் ஹெர்குலஸை வானில் கொண்டு செல்லவும், துல்லியமாக பாரா-டிராப் செய்யவும் பயன்படுத்தியது. இந்திய ராணுவத்தின் பாரா பிரிகேட், அதன் செயல்பாட்டுத் திறனுக்குப் பெயர் பெற்றது.

பிஹெச்ஐஎஸ்ஹெச்எம் (BHISHM) அவசர சிகிச்சை கியூபின் வெற்றிகரமான பாரா-டிராப் மற்றும் வரிசைப்படுத்தல் ஆயுதப்படைகளின்  ஒருங்கிணைப்புக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. அத்துடன் சரியான நேரத்தில் பயனுள்ள உதவியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது..

Tags: Indian Air ForceIndian Air Force and Army000 feetemergency medical facilities
Share
Tweet
SendShare
Previous Post

7.5 % இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

Next Post

சென்னையில் புதிய கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை திறந்து வைக்கிறார்!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies