முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் : பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்!
Jul 28, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் : பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Aug 17, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முடா ஊழல் வழக்கை எதிர்கொள்ளும் முதல்வர் சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும என கர்நாடகா பாஜக எம்பி  தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்  அனுமதி அளித்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி சூர்யா,  விசாரணை முகமைகள்  வழக்குத் தொடரும் செயல்முறையைத் தொடங்க வேண்டும் என கேட்டுகொண்டார். முதல்வர் பதவியில் சித்தராமையா ராஜினாமா செய்து, பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

, ஆளுநரின் அனுமதியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கவர்னர் தனது அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

Tags: BJP MP Tejasvi Suryakarnataka cm"CM Siddaramaiah must resignMUDA scam
ShareTweetSendShare
Previous Post

ஜேபி நட்டா தலைமையில் பாஜக பொதுச்செயலாளர்கள் கூட்டம்!

Next Post

7.5 % இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies