7432 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களை அமைக்க கனரக தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது!
நாட்டில் மின்னேற்றி நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 7432 மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களை அமைக்க 3 எண்ணெய் சந்தைப்படுத்தும் ...