75th Republic Day - Tamil Janam TV

Tag: 75th Republic Day

75-வது குடியரசு தினம் : தமிழக ஆளுநர் தேநீர் விருந்து! 

75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக்  ...

சிவலிங்கத்திற்கு மூவர்ணக் கொடி நிறத்தில் அலங்காரம்!

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ரிஷிகேஷில் உள்ள சந்திரேஷ்வரர் கோவிலில் உள்ள சிவலிங்கம் தேசிய கொடி நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 75-வது குடியரசு தின ...

இந்திய குடியரசு தினம்: உலகத் தலைவர்கள் வாழ்த்து!

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள இந்திய தூதரகம், இந்திய அரசியலமைப்பு ...

நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஒரு புரட்சிக் கருவி: திரௌபதி முர்மு!

75-வது குடியரசு தின விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு , நாரி சக்தி வந்தான் ஆதினியம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒரு புரட்சிகர கருவியாக விளங்கும் ...

பாஜக தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ஜே.பி. நட்டா!

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றத் தீர்மானியுங்கள் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜேபி ...

75-வது குடியரசு தினம் : ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் மோகன் பகவத்!

நாட்டின் 75-வது குடியரசு தினத்தையொட்டி,  நாக்பூரில்  உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 75-வது ...

பாரதத்தை இணைக்கும் பாலமாக இராமர் உள்ளார் – ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும், வாசம் செய்யும் இராமர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 75-வது குடியரசு தின விழா நாடு ...

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை நேரில் பார்க்க ஆசையா?

75-வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு வசதியாக, 77 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 ஆயிரம் இருக்கைகள் பொதுமக்களுக்கு ...

மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்துகிறது!

குடியரசு தின அணிவகுப்பு 2024 -ல் மகளிர் சக்தி, உள்நாட்டுத் தயாரிப்புத் தொழில்நுட்பங்களை டிஆர்டிஓ காட்சிப்படுத்த உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ)  உருவாக்கிய ...

இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!

இந்தியாவின் 75- வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாளை இந்தியா வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ...

குடியரசு தின அணிவகுப்பைக் காண 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழைப்பு!

கர்தவ்யா பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் காண 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழைக்கப்பட்டுள்ளனர். கர்தவ்யா பாதையில் நடைபெறும் 75வது குடியரசு தின அணிவகுப்பைக் காண 1500க்கும் மேற்பட்ட ...

இந்திய குடியரசு தினம் : அலங்கார ஊர்தியில் இடம் பெறும் ஸ்ரீ இராமர், சந்திரயான்-3!

இந்தியாவின் 75வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 விண்கலம், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ராமர் சிலை உள்ளிட்ட ஊர்திகள் இடம்பெற ...

75-வது குடியரசு தின விழா! – அணிவகுப்பு வாகனத்தில் பெண் போர் விமானி!

75-வது குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெற உள்ள விமானப்படையின் வாகனத்தில், பெண் போர் விமானி அனன்யா சர்மா இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ...

பெண்களை மையமாக வைத்து குடியரசு தின அணிவகுப்பு: பாதுகாப்புச் செயலாளர் தகவல்!

"விக்சித் பாரத் மற்றும் பாரத் லோக்தந்த்ரா கி மாத்ருகா" ஆகிய கருப்பொருள்களுடன், ஜனவரி 26-ம் தேதி கர்தவ்யா பாதையில் நடைபெறும் 75-வது குடியரசு தின அணிவகுப்பு பெண்களை ...

75-வது குடியரசு தின விழா – டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை!

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 15-ஆம் தேதி வரை, டெல்லியில் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் உள்ளிட்டவைகள் பறக்க டெல்லி காவல்துறை தடை விதித்துள்ளது. வருகிற ...

குடியரசு தின விழா! – தமிழ்நாட்டிலிருந்து 23 பேர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்!

புதுதில்லியில் 2024, ஜனவரி 26 குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட நாடுமுழுவதிலும் இருந்து 12,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 23 பேர் பங்கேற்கிறார்கள். புதுதில்லியில் உள்ள ...